துல்லியமான ஜோதிடத்தால் வழிநடத்தப்படும், சொர்க்கத்தில் செய்யப்பட்ட பொருத்தம்
“எங்கள் நம்பகமான ஜாதகப் பொருத்தம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஜோதிடர்கள் மூலம் சரியான வாழ்க்கைத் துணையைக் கண்டறியவும்.”
பாரம்பரியம் சரியான பொருத்தங்களுக்கான தொழில்நுட்பத்தை சந்திக்கும் இடம்

ஜோதிடம் தொழில்நுட்பத்தை சந்திக்கிறது: வாழ்க்கை முடிவுகளுக்கான உங்கள் வழிகாட்டி
9 கிரக சர்வ பலம் மற்றும் 12 பாவக சர்வ பலம் போன்ற பாரம்பரிய ஜோதிடக் கொள்கைகளை நவீன தொழில்நுட்பத்துடன் கலப்பதன் மூலம் எங்களின் மேம்பட்ட ஜாதகம் மற்றும் திருமணப் பொருத்தம் மென்பொருளைக் கண்டறியவும். அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களால் வழிநடத்தப்பட்டு, உங்கள் வாழ்க்கை முடிவுகளை தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் ஆதரிக்க எங்கள் தளம் தனிப்பயனாக்கப்பட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறது.
விலை விவரங்கள்
பிரீமியம் அறிக்கை
₹199 ₹399 + GST
ஒரு அறிக்கைக்கு- 10 புள்ளிகள் பொருத்தம்
- 36 குண பொருத்தம்
- 9 கிரகங்கள் அடிப்படையிலான பொருத்தம்
- ஜோதிட பரிகாரங்கள்
- மனோதத்துவ வழிகாட்டுதல்கள்
- 12 ராசி வீடுகள் அடிப்படையிலான பொருத்தம் - ஆணுக்கு
- 12 ராசி வீடுகள் அடிப்படையிலான பொருத்தம் - பெண்ணுக்கு
- செவ்வாய் தோஷ பொருத்தம்
- ராகு-கேது தோஷ பொருத்தம்
- கால சர்ப்ப தோஷ பொருத்தம்
- களத்திர தோஷ பொருத்தம்
- நட்சத்திர தாரை பொருத்தம்
- மன சஞ்சல தோஷ பொருத்தம்
- எண் கணித பொருத்தம்
- தசா சந்தி கால கணக்கீடுகள்
- ஆண் ஜாதகத்தின் தசா புக்தி விவரங்கள்
- பெண் ஜாதகத்தின் தசா புக்தி விவரங்கள்
- விரிவான ஜோதிட பகுப்பாய்வு - ஆணுக்கு
- விரிவான ஜோதிட பகுப்பாய்வு - பெண்ணுக்கு
முழுமையான அறிக்கை
₹599 ₹1,000 + GST
ஒரு அறிக்கைக்கு- 10 புள்ளிகள் பொருத்தம்
- 36 குண பொருத்தம்
- 9 கிரகங்கள் அடிப்படையிலான பொருத்தம்
- ஜோதிட பரிகாரங்கள்
- மனோதத்துவ வழிகாட்டுதல்கள்
- 12 ராசி வீடுகள் அடிப்படையிலான பொருத்தம் - ஆணுக்கு
- 12 ராசி வீடுகள் அடிப்படையிலான பொருத்தம் - பெண்ணுக்கு
- செவ்வாய் தோஷ பொருத்தம்
- ராகு-கேது தோஷ பொருத்தம்
- கால சர்ப்ப தோஷ பொருத்தம்
- களத்திர தோஷ பொருத்தம்
- நட்சத்திர தாரை பொருத்தம்
- மன சஞ்சல தோஷ பொருத்தம்
- எண் கணித பொருத்தம்
- தசா சந்தி கால கணக்கீடுகள்
- ஆண் ஜாதகத்தின் தசா புக்தி விவரங்கள்
- பெண் ஜாதகத்தின் தசா புக்தி விவரங்கள்
- விரிவான ஜோதிட பகுப்பாய்வு - ஆணுக்கு
- விரிவான ஜோதிட பகுப்பாய்வு - பெண்ணுக்கு


திருமணத்திற்கு ஏன் துல்லியமான ஜாதகப் பொருத்தம் முக்கியம்!
உங்களுக்கோ, உங்களின் மகன்/மகள் அல்லது அன்பு சொந்தகளுக்கோ, திருமண வரன் பார்க்கும் - முக்கிய வாழ்க்கை விஷயத்தில், நீங்கள் மிக அஜாக்கிரதையாக உள்ளீர்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ?
ஆம். சமீப வருடங்களாக, பாரம்பரியமாக ஜோதிடக்கலையை கற்ற தலைமுறை தலைமுறையாக தொடரும் “குடும்ப ஜோதிடர்” என்ற முறை மாறி, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைனில் குறுகிய காலமே ஜோதிடம் கற்ற எவரிடமும் திருமணப் பொருத்தம் பார்க்கலாம் என்றாகிவிட்டது.
இதனால், 3 நாள் ஜோதிடம் கற்றவரும், ஜாதகமே தவறென்றாலும் அதனை துல்லியமாக சுட்டிக்காட்டும் 30 வருட ஜோதிட வல்லுனரும் ஒன்று போல் ஆகிவிட்டது. சரியான வரன் பார்ப்பதே பெரிய பொறுப்புச்சுமை என்றால், சரியான ஜோதிடரை தேர்ந்தெடுப்பது அதை விட பெரிய பொறுப்புச்சுமையாக ஆகிவிட்டது.
கவலை வேண்டாம் ! அதி துல்லியமாக ஜாதகத்தையும் கணித்து, மிக ஆழமாக திருமணப் பொருத்தத்தையும் கணித்துத்தரும் எங்கள் சாப்ட்வேர் தொழில்நுட்பம் மூலமும், எங்களிடம் உள்ள தகுதி வாய்ந்த அனுபவமிக்க ஜோதிடர்களிடம் கூடுதல் ஆலோசனை பெறுவதன் மூலமும்,
தவறான ஜோதிட ஆலோசனையால் ஏற்படும் மன உளைச்சலை தடுக்கலாம்.
இல்லையெனில், தவறான ஜாதகத்தை பொருத்திவிட்டு, பிறகு வாழ்நாள் முழுதும் மன உளைச்சலுடன் வாழ்ந்தால் என்ன செய்வது ?
அதே போல், சிறந்த குடும்ப - பொருளாதார - சமூக அந்தஸ்துடன் அமைந்து வந்த பல நல்ல வரன்களையும் பொருத்தமில்லை என சொல்லி, அனுபவமில்லாத ஒரு ஜோதிடர் தட்டிக்கழித்து விட்டால் என்ன செய்வது ? தங்களின் (அ) தங்கள் அன்பு சொந்தத்தின் முழு வாழ்வும் கேள்விக்குறி ஆகிவிடாதா ?
இறையருளால், அவ்வாறு நிகழாமல் தடுக்க, அதி துல்லியமாக ஜாதகம் கணிக்கும் எங்கள் தொழில்நுட்பத்தையும், அனுபவ ஞானமுள்ள எமது ஜோதிட வல்லுனர்களின் ஆலோசனைகளையும் பெற